இன்றும் மின்வெட்டு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்றும் மின்வெட்டு.

நாட்டில் இன்றைய தினம் நான்கரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

எரிபொருள் வழங்கல் பற்றாக்குறை காரணமாக இன்று நாடாளாவிய ரீதியில் (23/2/22) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் 04 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான விபரங்கள் கீழே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/rRsTq3V
https://ift.tt/MgN7o1m

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.