33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளன.

2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலிருந்து 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்நடைச் சபையை கோப் குழு முன்னிலையில் அழைத்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

மேலும் பதினைந்தாயிரம் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக நான்கு வருடங்களுக்கு முன்னர் முற்பணமாக 11.01 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் இது வரையில் ஒரு கறவை மாடு கூட நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.