பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட சிலந்திவலைகள்.

நம்முடைய வீடுகளில் சிலந்திகள், சிலந்தி வலைகள் இருந்தால் உடனடியாக அதை அடித்து துடைத்து அப்புறப்படுத்திவிட்டுதான் மறுவேலை பார்ப்போம். 

ஒரு சில நாள்கள் நாம் வீட்டில் இல்லாமல் வெளியே சென்றுவிட்டு திரும்ப வரும்பொழுது நம்முடைய வீடுகளில் சிலந்திகள் கூடுகளை கட்டி அவர்கள் ராஜ்யத்தை நடத்தி கொண்டிருப்பார்கள். இப்படி நமக்கு பிடிக்காத இந்த சிலந்தி வலைகள் பண்டைய காலங்களில் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம் தெரியுமா?

பண்டைய கிரீஸ் மற்றும் ரோமில் மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு தோலில் கட்டுகளை போட பேண்டேஜ்ஜாக சிலந்தி வலைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலந்தி வலைகள் இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுவதோடு பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. 

சிலந்தி வலைகள் காயங்களை சுத்தமாக வைத்திருக்கவும் தொற்றுநோயைத் தடுக்கவும் உதவுமாம். 

சிலந்தி வலைகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது என்றும் இது விரைவில் இரத்த உறைதலை ஊக்குவிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.