முட்டை உற்பத்தி தற்போது 50 சதவீதத்தினால் வீழ்ச்சி.

முட்டை உற்பத்தி தற்போது 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தற்போது முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டைக்கான தட்டுப்பாடானது, மேலும் தீவிரமடையும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

விலங்கு தீவனம் உள்ளிட்டவைகளின் தட்டுப்பாடு முட்டை உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.