இரவு நேர சிந்தனை

 

உன்னால் இவ்வளவு தான் முடியும் என்று  அடுத்தவர்கள் எடை போட நாமே இடங்கொடுக்கக் கூடாது.

நமக்கான முயற்சியின் அளவை நாம் மட்டுமே தீர்மானிக்க முடியும். அடுத்தவன் கணக்கு போடும் ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழப்பிறந்தவன் அல்ல நாம்.

ஒரு முறை அல்ல ஒவ்வொரு முறை விழும் போது எல்லாம் எழுந்து நிற்கிறாயா புரிந்துக் கொள் வெற்றி பெற நீ தகுதியானவன்

வெற்றி உன் அருகில் என்று என உன்னையே நீ உயர்வாக நினைத்துப் பார் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.