வாட்ஸ் அப்பில் வந்துள்ள அசத்தலான அப்டேட்.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் தினத்தோறும் புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் குரூப்பில் வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக புது ஆப்ஷனை கொண்டு அந்நிறுவனம் வரவுள்ளது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் செயலில் வரும் அப்டேட்டுகளால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப்பில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அப்டேட்டுகளால் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது மிகவும் எளிதாகி வருகிறது. சமீப காலமாக வாட்ஸ் அப் செயலியானது குரூப்பில் தகவல்களை எளிதாக பரிமாற்றம் செய்ய தேவையான அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் அண்மையில் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி ஆரம்பத்தில் 512 ஆக இருந்து வந்த குரூப் நபர்களின் எண்ணிக்கை தற்போது 1000க்கும் மேல் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து பல குரூப்களை ஒன்றிணைக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் Communities அம்சம் கொண்டு வரப்பட்டது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.