மாணவனுக்கு எமனான மடிக்கணனி

லப்டொப் (மடிகணனி) பற்றரி வெடித்ததில் 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தொிவித்துள்ளனர்.

சம்பவத்தில் டபிள்யு.ஏ.செனத் இந்துவர என்ற மாணவனே உயிாழந்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவன் மடிக்கணினியை தனது மடியில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.