இலத்திரனியல் பொருட்கள் பலவற்றுக்கு இறக்குமதித் தடை தளர்வு.


𝑰𝑻𝑴 ✍️ பல இலத்திரனியல் பொருட்களுக்கான இறக்குமதித் தடை தளத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அந்த வகையில் நவம்பர் 23, 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் பல இலத்திரனியல் பொருட்களின் இறக்குமதித் தடை தளர்த்தப்படுகிறது.

𝑰𝑻𝑴 ✍️ அந்த வகையில், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தடை தளர்த்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.