Whatsappல் ஒருவரை ப்ளாக் செய்யாமல் அவரின் மெசேஜ்களை தவிர்ப்பது எப்படி?

வாட்ஸ் அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே..! அதில் பலருக்கும் தெரியாத ஒரு அம்சம் குறித்து கீழே காண்போம்.

அதன்படி வாட்ஸ் அப்பில் ஒருவரை ப்ளாக் செய்யாமல் அவரிடம் இருந்து வரும் தேவையில்லாத மெசேஜை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து காண்போம். அதாவது ஒருவரை ப்ளாக் செய்யாமல் archive ஆப்ஷன் மூலம் அவரின் மெசேஜை புறக்கணிக்க முடியும்.

📌 WhatsApp இல் ஒரு contact-ஐ archive செய்வது எப்படி?

ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யவும்.

இப்போது வாட்ஸ் அப்பை திறந்து நாம் புறக்கணிக்க நினைக்கும் contact-ஐ தேட வேண்டும்.

குறித்த contact-ஐ Long press செய்யவும்.

பின்னர் archive என்ற ஐகான் மீது க்ளிக் செய்யவும்.

இப்போது நாம் unachieve செய்யும் வரையில் அந்த குறித்த contact archive வில் தான் இருக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.