சீனாவில் இருந்து 9,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டை வந்தடைந்தது.

சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 9,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

மாதிரிகள் பரிசோதனை முடிந்த பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இறக்கும் பணி தொடங்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பின்னர் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு விநியோகிக்க எரிசக்தி அமைச்சின் குறித்த சரக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.