16 மாடுகள் விஷம் வைத்து கொலை.

𝑰𝑻𝑴 ✍️ இனந்தெரியாத நபரால் விஷம் வைத்து 16 மாடுகள் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் வவுனியா பூம்புகாரில் நேற்று (20) இடம் பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ பதினேழு கால்நடைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவற்றில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வவுனியாவில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ கால்நடைகள் நெல்லை சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த நபர் மாடுகளுக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என மாடுகளின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ மேலும் திங்கள்கிழமை காலை அச் சந்தேக நபரை தேடி செல்கையில் அந் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.