2400 ரூபாவை எட்டிய ஆப்பிளின் விலை!

𝑰𝑻𝑴 ✍️ பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ பச்சை ஆப்பிள் 2400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால் சில பல்பொருள் அங்காடிகள் ஒரு கிலோ பச்சை ஆப்பிள்களின் விலையை 1990 ரூபாவாக குறைத்துள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ ஆரஞ்சு 990 ரூபாய், ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 700 ரூபாய்.100 கிராம் மற்றும் திராட்சை 250 முதல் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

𝑰𝑻𝑴 ✍️ இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை உயர்வால் பழ வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.