கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

 

𝑰𝑻𝑴 ✍️ எதிர்வரும் ஜனவரி மாத போயா தினத்தன்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூடப்படவுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அன்றைய தினத்தில் கடவுச்சீட்டை பெற்றக்கொள்வதற்காக தவறுதலான முறையில் சிலருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதனால் ஜனவரி மாதம் 6ஆம் திகதி போயா தினத்தன்று சேவைகளை பெற்றுக்;கொள்வதற்காக தலைமையகத்துக்கு வருகை தர வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்காக அதிகளவில் வெளிநாடு செல்கின்றனர்.

𝑰𝑻𝑴 ✍️ இதன் காரணமாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில், முன்கூட்டியே திகதியை வழங்கும் நடைமுறையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.