அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு!

 

𝑰𝑻𝑴 ✍️ இலங்கையில் இரு வேறு இடங்களில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த சடலங்களை காவல்துறையினர் இன்று(18) மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ களனி ஆறு மற்றும் இரத்தினபுரி கலவான ஆகிய இடங்களிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ களனி ஆற்றில் மிதந்து வந்தநிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.