உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று.

𝑰𝑻𝑴 ✍️ உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (18) நடைபெற உள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இது பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான போட்டியாகும்.

𝑰𝑻𝑴 ✍️ அர்ஜென்டினா அணியை லியோனல் மெஸ்ஸி வழிநடத்தும் அதே வேளையில், சக்திவாய்ந்த பிரான்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு கைலியன் எம்பாப்பேவுக்கு உள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இன்றைய இறுதிப் போட்டி லயோனல் மெஸ்ஸி விளையாடும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியாக அமையவுள்ளமையும் விசேட அம்சமாகும்.

𝑰𝑻𝑴 ✍️ இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி கத்தாரில் உள்ள லுசாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இந்த மைதானத்தில் 88,966 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் போட்டிகளைக் காணும் வாய்ப்பு உள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.