மனைவியை தாக்கி கொன்ற கணவன் கைது.

 

𝑰𝑻𝑴 ✍️ அம்பலாந்தோட்டை – பெரகம பகுதியில் பெண்ணொருவர் அவரது கணவரால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ ஆயுதம் ஒன்றினால் குறித்த பெண்ணின் கழுத்தில் தாக்கி கொன்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே உயரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.