எரிபொருள் விலையில் ஏற்படுகிறது மாற்றம்.

𝑰𝑻𝑴 ✍️ உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 79 டொலர்களாக பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ கிறிஸ்மஸ் மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.