குடிநீர் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை.

 

நீர் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் துண்டிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாதாந்த நீர் கட்டணத்தை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அச்சமை கூறியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவி பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.

60 நாட்களுக்கும் மேலாக கட்டணத்தைச் செலுத்தாத அனைத்து குடிநீர் பாவனையார்களுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

அதேசமயம் சுமார் 8 இலட்சம் பேர் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.