வெற்று ஊசியை உடலில் செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

𝑰𝑻𝑴 ✍️ வெற்று ஊசி (empty syringe)அதாவது காற்று நிரப்பப்பட்ட ஊசி.உடலில் செலுத்தப்படுவதை(air embolism) என்கிறார்கள்.

𝑰𝑻𝑴 ✍️ வெறும் ஊசியில் ஏற்றும் காற்றின் அளவை பொருத்து மற்றும் அது செலுத்தப்படும் இடத்தை(இரத்த குழாய்/தசை) பொருத்து விளைவானது வித்தியாசமாக ஏற்படும்.

𝑰𝑻𝑴 ✍️ அந்த காற்றானது ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும், அதிகபட்ச விளைவு அது மாரடைப்பை ஏற்படுத்தி மரணிக்கவும் செய்யும்.

𝑰𝑻𝑴 ✍️ அந்த ஊசியில் குறிப்பிடத்தக்களவு காற்று இருந்தால் அது ஒரு பெரிய ரத்த நாளத்தில் செலுத்தப்பட்டால் Air Embolism ஏற்பட்டு இறக்க வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.