WhatsAppல் Storage Full பிரச்சனையை எளிதாக சரி செய்வது எப்படி?

வாட்ஸ் அப்பில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது ”ஸ்டோரேஜ் ஃபுல்” (Storage Full) தான்.

வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்து நிறைய பேர் பயன்படுத்துவதால் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல்லாக நேரிடும்.

📌 இந்த ஸ்டோரேஜ் பிரச்சினையை எப்படி சமாளிப்பது எப்படி?

𝑰𝑻𝑴 ✍️ அதற்கு முதலில் நீங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒடியோக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதில் திரும்பத் திரும்ப இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒடியோக்களை சரி பார்த்து டேட்டாவை நீக்க வேண்டும்.

𝑰𝑻𝑴 ✍️ அதன் பிறகு செல்போன் கேலரியில் இருக்கும் தேவையில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சரிபார்த்து டெலிட் செய்ய வேண்டும்.

𝑰𝑻𝑴 ✍️ அதோடு உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வரும் ஒடியோ மற்றும் வீடியோக்கள் போன்றவைகள் தானாக பதிவிறக்கம் ஆவதை நீங்கள் தடுக்க வேண்டும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.