ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றக் காலம் நீடிப்பு!

ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்ற நீடிப்பு சம்பந்தமாக கல்வி அமைச்சு விசேட ஊடக அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

2022 ஆம் வருடத்தில் பல்வேறு காரணங்களுக்காக தமது நிலையான பணியிட பாடசாலையிலிருந்து 2022.12.31 ஆம் திகதி வரை பிரிதொரு பாடசாலையில் தற்காலிக இணைப்பில் உள்ள ஆசிரியர்களின் , எதிர்வரும் காலத்தில் இடமாற்றக் குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்படும் வரையில் 2022 பாடசாலை பருவம் முடியும் வரை அதாவது 24.03.2023 வரை அவர்களின் தற்காலிக இணைப்பானது நீடிக்கப்பட்டுள்ளது.

2022.12.31 வரை இணைப்புச் செய்யப்பட்டுள்ள மேற்படி விடயம் தொடர்பில் மேலதிக கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது, அதற்கு ஏற்ப இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட கடிதத்தில் 2023.03.24 வரை அது செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.