இன்றைய நாணய மாற்று விகிதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று (23-12-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 78 சதம்.

👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 45 சதம் - விற்பனை பெறுமதி 449 ரூபா 27 சதம்

👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 396 ரூபா 11 சதம்

👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 80 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 29 சதம்

👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 262 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 274 ரூபா 67 சதம்

👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 18 சதம் - விற்பனை பெறுமதி 250 ரூபா 59 சதம்

👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 47 சதம்.

👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 70 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 81 சதம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.