இரவு நேர சிந்தனை.

𝑰𝑻𝑴 ✍️ பல நேரங்களில் சிக்கல் கள் ஆரம்பமான இடத்தை விட்டு நாம் தீர்வுகளை தெருவில் தேடுகின்றோம். சிக்கல்களுக்கான தீர்வு நம்மிடம் தான் இருக்கிறது.

𝑰𝑻𝑴 ✍️ வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை.

𝑰𝑻𝑴 ✍️ அச்சம் கவலை வெறுப்பு போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியாவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது.

𝑰𝑻𝑴 ✍️ திரும்பத் திரும்ப வந்தாலும் தூக்கிப் போட்டுட்டு எழுந்து அடுத்த வேலையைப் பார்.

𝑰𝑻𝑴 ✍️ இதுக்கா நாம கஷ்டப்பட்டோம்னு நாளைக்கே இதை நினைச்சு சிரிப்பே. இவ்வளவு தான் வாழ்க்கை சிம்பிள் முயற்சி பண்ணுங்க வெற்றி நிச்சயம்.

𝑰𝑻𝑴 ✍️ இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

𝑰𝑻𝑴 ✍️ கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.