பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள 2023 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர்.

 

2023ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கட் பேரவை, இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாகவும் தகுதிகாண் போட்டிகளின் ஊடாக மற்றுமொரு அணியும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தகுதிகாண் போட்டிகளில் ஊடாக ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் குவைட் ஆகிய நாடுகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.