இரவு நேர சிந்தனை.

நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.

சாதிக்க வேண்டும் என்றால் அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்து ஏமாந்து போவதை விட, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதுவே உங்களை ஏற்றத்திற்கு கொண்டு செல்லும்.

 நீங்கள் நடப்பது போல் உங்களுடைய நிழல் கூட நடப்பதில்லை. நீங்கள் மற்றவர்களை எதிர்பார்த்து இருந்தால் காலம் விரையமாகி கவலையில் தள்ளப்படுவீர்கள்.

உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், இழக்காமல் இருங்கள். உங்களைத் தேடி வெற்றி வந்து சேரும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.