சர்க்கரை நோயாளிகளுக்கு சிவப்பு அரிசி ஏற்றதா? இல்லையா?

சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் கருதப்படுகின்றது.

சிவப்பு அரிசி ஊட்டச்சத்தும் அதிக சத்தும் நிறைந்தது என்பதோடு பாரம்பரியமான உணவும் கூட. இது வலுவானது.மற்ற அரிசி ரகங்களை காட்டிலும் சத்து கொண்டது.

இதனை சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

குறிப்பாக சர்க்கரை நோயை குறைப்பதாக சொல்லப்படுகின்றது. இது உண்மையில் சர்க்கரை நோயை குறைக்க உதவுகின்றதா ? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

❇️ சிவப்பு அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதா ?

சிவப்பு அரிசி நார்ச்சத்து நிறைந்தது. இது நீரிழிவை அதிகரிக்க செய்யாது. சாப்பிட்ட உடன் உடலில் இரத்தத்தில் சர்க்கரையை கலக்காமல் பொறுமையாக கலக்கும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று கூறப்படுகின்றது. 

❇️ நன்மை என்ன? 

சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது. இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.

❇️ சிவப்பு அரிசி பக்கவிளைவுகளை உண்டு செய்யுமா? 

 சிவப்பு அரிசி பக்கவிளைவுகளை உண்டு செய்யாது. ஆனால் வயிற்றுப்புண் மற்றும் உள் மூலம் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். இதில் பாலிலேயர் இருந்தால் அது வெளியேறும் போது மூலக்கட்டியை கீறிவிட வாய்ப்புண்டு. இவை தவிர வேறு எந்த பக்கவிளைவுகளையும் உண்டு செய்யாது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.