வாழ்க்கை வாழ்வதற்கே.

சிந்தனையை அகற்றி விட்டு மனதில் எழும் பிரச்சனைகளை ஆராய்ந்து நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் , நமது மனம் எப்பொழுதும் வெற்றிப் பாதைக்கு நல்ல வழிகாட்டியாகவிருக்கும்.

வாழ்க்கை வாழ்ந்ததுக்கான அர்த்தம் இருக்க வேண்டுமெனில், வாழ்வதும் வாழ விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக் கொள்வோம்.

மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல எண்ணங்களைப் படைத்தவர்களே அழகானவர்கள்.

வண்ணங்கள் இல்லை வாழ்க்கை மன எண்ணங்கள் தான் உண்மையான வாழ்க்கையாகும்.

இறுதியாக மனத்தின் செயல்பாடுகளினாலே தான் வாழ்க்கைத் தத்துவம் தங்கியுள்ளது.

ஆகவே மனத்தினை அடக்கி ஆரோக்கிமாக வைத்திருக்கப் பழகிக் கொண்டால் வாழ்க்கையின் தத்துவம் நன்றாக விளங்கும்.

வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும் எந்நாளும் மறக்காதீர்கள்.

1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்.

2. கஷ்டமான சமயத்தில் விட்டுச் சென்றவர்.

3. கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளியவர்..!

"வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்.... உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைக்கும் தான் துணைக்கு வரும்...

ஒவ்வொரு சிறிய புன்னகையும் ஒருவரின் இதயத்தைத் தொடும். யாரும் மகிழ்ச்சியாகப் பிறக்கவில்லை, ஆனால் நாம் அனைவரும் மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுடன் பிறந்திருக்கிறோம். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.