மனைவியை விட்டுவிட்டு மாமியாருடன் ஓட்டமெடுத்த மருமகன்!

தனது மனைவியை விட்டுவிட்டு மனைவியின் தாயான மாமியாருடன் மருமகன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்தேறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் தனது மூத்த மகள் பூர்ணாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதிக போதையில் தூங்கிய மாமா 

ஆனால் நாளடைவில் சுமன் தனது மாமியின் கவர்ச்சியில் இழுக்கப்பட்ட நிலையில் மாமியாருடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது .

நேற்று முந்தினம் மாமாவும் மருமகனும் மது அருந்தியதாகவும் இதனால் அதிக போதையில் மாமா தூங்கிய பின்பு மாமியாரை கூட்டிகொன்டு ஓடிவிட்டதாக மாமனார் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை மருமகன் வசியம் செய்து இருவரும் ஓடிவிட்டதாக போலீசில் தெரிவித்த மாமனார், மருமகன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.