புதிய வாக்காளர்கள் அதிகரிப்பு.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின்படி கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 1,833,602 நபர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது 2018ஆம் ஆண்டை விட 109,293 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 தேர்தல் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தின் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 688 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.