டுவிட்டர் பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்.

டுவிட்டர் தரவு அமைப்பு மீதான சைபர் தாக்குதல் காரணமாக, சுமார் 200 மில்லியன் டுவிட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளி தரப்பினருக்கு திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சைபர் தாக்குதலை நடத்திய ஹேக்கர்கள் அவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் டுவிட்டர் நிறுவனம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.