Hurt மற்றும் Pain, இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Hurt என்பது அடிக்கடி ஒரு வினைச்சொல்லாக பயன்படுத்தப்படுவதோடு, adjective ஆகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. பெயர்ச்சொல்லாக என்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. Pain அப்படியில்லை.

I hurt my toe when I kicked the door on accident.

கதவைப் பலமாய் உதைத்தபோது, என் கால்விரல் காயத்திற்குள்ளாகியது

My head hurts.

என் தலை வலிக்கின்றது..

காயப்படுத்துவது, வலிக்கின்றது என்றெல்லாம் இந்தச் சொல் இங்கே பொருள்படுகின்றது.

I've got some serious pain in my front tooth.

என் முன் பல்லில் எனக்கு கடும் வேதனை இருக்கின்றது.

It was painful when I accidentally cut my finger with a knife.

தற்செயலாக என் விரலை கத்தியால் வெட்டிக் கொண்டது, எனக்கு வலித்தது..

உடல் வலியை வெளிப்படுத்தும்போது

My ankle hurts. = I have a pain/ache in my ankle. என்று இரு வடிவங்களில் நீங்கள் உரையாடலாம்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.