மலச்சிக்கலால் அவதியா? இதனை போக்க இதோ சில எளிய வழிகள்.

பொதுவாக நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான் மலச்சிக்கல்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமானதாகும். 

 வேறு சில உடல் நல பிரச்சனைகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை கூட மலச்சிக்கலுக்கு காரணமாக அமையும்.

எனவே மலச்சிக்கலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான ஐந்து எளிமையான தீர்வுகள் இங்கே உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

மலச்சிக்கல் இருப்பவர்கள் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தால் மலச்சிக்கல்லுக்கு நல்ல நிவாரணமாக அமையும்.

 காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து அதை குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாவதோடு, மலச்சிக்கலுக்கு நிவாரணமாக அமையும்.

மலச்சிக்கலுக்கு உடனடியாக நிவாரணம் பெற நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும். இது அதிக அளவு நார்சத்து இருக்கிறது; இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைக்கு உடனடி தீர்வாக இருக்கிறது. 

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், சூடான காஃபி குடிக்கலாம். செரிமான உறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது.

உங்களுடைய வயிற்றுத் தசை பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க வயிறு சார்ந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தடுக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.