ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் கிட்டவே நெருங்காதாம்!

ஆப்பிள் உடலுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கின்றது. ஆனால் இன்றை குழலில்  பெரும் பாலானவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதில்லை.  சிலருக்கு ஆப்பிள் சாப்பிடவே பிடிக்காது என  கூறௌவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் குழந்தைகள்ம் முதல் பெரியவர்களை வரை ஆப்பிள் சாப்பிடுவதனால் பல நன்மைகளை பெறலாம்.

📌 ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆப்பிள்கள் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

ஆப்பிள்கள் மூளை ஆரோக்கியத்தையும் எடை இழப்பையும் மேம்படுத்த உதவும்.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதய நோய் ஆபத்து குறைவாக உள்ளது.

ஆப்பிள்களை சாப்பிடுவது Level 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

ஆப்பிளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நுரையீரல், மார்பக மற்றும் செரிமான பாதை புற்றுநோய்களை எதிர்த்து போராடுகின்றன.

ஆப்பிள்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

ஆப்பிளை சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.