இதை மட்டும் செய்து பாருங்கள் தொப்பை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்

தொப்பை அதிகமானால் ஆண் பெண் என இரு பாலாருக்கும் கவலை வந்துவிடும்.

சிலருக்கு தொப்பை மட்டுமின்றி, தொப்பை அல்லாமல் அதாவது வயிற்றுப்பகுதி அல்லாமல், சில பேருக்கு கை பகுதிகளில், தொடைப் பகுதிகளில், பின் பகுதிகளில் கூட அதிகப்படியான சதை இருக்கும்.

அதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி பார்த்திருப்பார்கள். ஆனால் தேவையற்ற இடங்களில் இருக்கும் சதையை குறைக்க முடியாமல் கஷ்டமாக இருக்கும்.

இதை மட்டும் செய்து தொப்பைக்கு மேலே கொஞ்சம் தடவிப் பாருங்கள்.தொப்பை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுமாம்.

📌தேவையான பொருட்கள்:

1. கற்பூரம்

2. விப்ஸ் ரப்

3. கடுகு எண்ணெய்

📌செய்முறை:

கடுகு எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்ய வேண்டும். எண்ணெயை கொதிக்க கொதிக்க சூடு செய்ய வேண்டாம். கை பொறுக்கும் சூடு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இதனுடன் சிறிதளவு விப்ஸ் ரப், 2 கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வெதுவெதுப்பான இந்த எண்ணெயைத் தொட்டு எந்த இடத்தில் உங்களுக்கு சதைப்பகுதி உடம்பில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் மசாஜ் செய்யவேண்டும்.

ஜென்டிலாக அழுத்தம் கொடுக்காமல், வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் கொடுங்கள். நம்முடைய உடம்பில் கண்ணுக்கே தெரியாத துவாரம் இருக்கும். அதனுள்ளே எண்ணெய் நன்றாக உறிஞ்ச பட வேண்டும்.

3 லிருந்து 4 நிமிடம் போல எண்ணெயை தேய்த்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த எண்ணெயை எப்போது வேண்டும் என்றாலும் தேய்த்துக் கொள்ளலாம்.

இந்த எண்ணெயை தேய்த்து முடித்துவிட்டு நீங்கள் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும். அது உடற்பயிற்சி ஆக இருக்கலாம். வீட்டு வேலையாக கூட இருக்கலாம். உடம்பில் வியர்வை சுரக்கும் படி ஏதாவது ஒரு வேலையை செய்யுங்கள்.

❇️கொழுப்பை குறைக்கும் கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்யில் சிறிய அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் போன்ற கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் எடை இழப்புக்கும் உதவுகிறது.இதை பயன்படுத்தி வருகையில் உடல் எடை வெகு விரைவில் குறைந்து வருமாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.