வழுக்கை வந்துவிட்டதா? அப்போ இதை மட்டும் பூசி பாருங்க.

முடியை விரைவாக வளரவைப்பதற்கும் ஊட்டமளிப்பதற்கும் ஹேர் மாஸ்க்குகள் ஒரு சிறந்த தீர்வு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

 ஹேர் மாஸ்க்குகள் உதிர்தல், சேதம் மற்றும் முடி உதிர்வைக் குறைக்க உதவும் அதே வேளையில், அவை சரியான பொருட்களால் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையை வலுப்படுத்தி வளர்க்கும்.

தலைமுடியை ஒழுங்காக பராமிரிக்காவிட்டால் பல்வேறு முடி பிரச்சனைகள், குறிப்பாக முடி உதிர்வை ஏற்படும்.

மன அழுத்தம், இரசாயன சிகிச்சைகள் மற்றும் சீரற்ற உணவு போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படலாம் என்றாலும், உங்கள் தலைமுடிக்கு கூடுதல் கண்காணிப்பு வழங்குவது அவசியம். 

கடைகளில் பல்வேறு முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் தயாரிப்புகள் உள்ளன, ஆனால் அவைகளை பயன்படுத்துவதால் அனைவருக்கும் அது நல்ல பலனை தரும் என்று கூறமுடியாது.

ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டு எப்படி முடியை வளரச்செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.

📌தேவையான பொருட்கள்

👉பூண்டு -05

👉சின்ன வெங்காயம் - 10

👉செம்பருத்தி பூ - 01

செம்பருத்தி இலைகள் 

முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அரைத்து இருக்கும் அந்த பேஸ்டுடன் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

இறுதியாக வெள்ளை துணியில் அதைக்கொட்டி, வடிக்கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை வாரத்தில் இரண்டு முறைகள் தலைக்கு பூசி குளிக்க வேண்டும்.  

குறிப்பு: முடிக்கொட்டுத்தல் இருந்தால் தலைக்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்து, பின் இந்த பேஸ்டை பூச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.