வெள்ளை சர்க்கரையை நிறுத்தினால் விடுபடும் தொல்லைகள்!

பொதுவாக நாம் தினம் காலையில் குடிக்கும் காபியில் ஆரம்பித்து ,பல உணவுகளில் சர்க்கரையை சேர்த்து கொள்கிறோம் அந்த சர்க்கரையால் நம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்.

பொதுவாக எல்லா மருத்துவர்களும் அதிக சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

உங்கள் உணவில் இருந்து ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும் சொல்லபடுகின்றது.

என்னென்ன மாற்றம்?

உணவில் இருந்து சர்க்கரையை குறைப்பது உடலில் சர்க்கரை கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்தும்.

செரிமானத்தை எளிதாகவும் வேகமாகவும் செய்ய, ஒரு வாரத்திற்கு சர்க்கரையை நிறுத்தி விட்டு, உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கவனித்துப் பாருங்கள்.

பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும்.

எனவே முடிந்தவரை வெள்ளைசர்க்கரையை தவிர்ப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.