இவர்கள் மட்டும் தப்பித்தவறி கூட பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது மீறினால் உயிருக்கு ஆபத்து!

பப்பாளி பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். இது மலிவாகவும் கிடைக்கக்கூடியது. பப்பாளியில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் மஞ்சள், சிவப்பு நிற வண்ணம் நம் மனதை கவர்ந்துவிடும். 

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நிறைய சத்துக்களை கொண்டுள்ளன. தொடர்ந்து பப்பாளியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை பெருகும், ரத்த விருத்தி அடையும், ஞாபக சக்தி உண்டாக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய்யை சரிசெய்யும்.

ஆனால், ஒரு சிலர் மட்டும் இந்த பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது. அப்படி தப்பித்தவறி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும். அவர்கள் யார் என்று பார்ப்போம் -

📌அறுவை சிகிச்சை செய்தவர்கள்

அறுவை சிகிச்சை செய்தவர்கள் பப்பாளி பழத்தை அதிகளவில் சாப்பிட்டுவிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தை ஆற விடாமல் செய்து விடும். இதய நோயாளி இதய நோயாளிகள் அதிக அளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டால், அது உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்.

📌ஆஸ்துமா

பப்பாளியை அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள பப்பேன் என்ற நொதி ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இதனால், ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற சுவாரப் பிரச்சினைகள் ஏற்படும்.

📌கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. அப்படி அதிகமாக சாப்பிட்டால் அது கருவுறுதலை பாதித்துவிடும். தெரியாமல் பப்பாளி அதிகமாக சாப்பிட்டுவிட்டால், சவ்வுகளை சேதப்படுத்தி கருக்கலைப்பை ஏற்படுத்திவிடும்.

📌நரம்பு மண்டலம்

அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் கொடுத்துவிடும். பக்கவிளைவுகள் அதிகமாக பப்பாளியை சாப்பிடுவதன் மூலம் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.     

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.