முதுகு வலியை போக்கும் ஆரோக்கியமான பானம்.

இளம் தலைமுறைகள் முதல் வயதானவர்கள் வரை வேலைகாரணமாக அல்லது வயது முதிர்ச்சி காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது.

இந்த முதுகு வலிக்கு எத்தனையோ மாத்திரை மருந்துகள் இருக்கின்றன. முதுகு வலியை வீட்டிலேயே இயற்கைமுறையில் எப்படி குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

இந்த முதுகுவலியை போக்க வீட்டிலேயே ஆரோக்கியமான பானம்  ஒன்றை தயாரிக்கலாம்.

📌தேவையான பொருட்கள்

👉சாதம் வடித்த தண்ணீர்-1 டம்ளர்

👉தேன் -1 டீஸ்பூன்

👉சீரகம் -1 டீஸ்பூன்

📌செய்முறை

ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் 1 டீஸ்பூன் அளவில் தேன் ஊற்றி கலக்க வேண்டும். 

 பின் அதில் எடுத்து வைத்திருந்த 1 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.

✅rice water/சாதம் தண்ணீர்

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர முதுகு வலி பிரச்சனை விரைவில் குணமாகும். சாதம் வடித்த தண்ணீரில் பல்வேறுவகையான சத்துக்கள் நிரம்பி இருக்கின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.