நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்

கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம்.கடுமையான உழைப்பு வீண் போனதாக சரித்திரம் கிடையாது.

தன்னம்பிக்கையே நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உங்களுக்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போகும்.

தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும்.

தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்து விடும்.

தளர்ச்சி வந்து விட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் குறைந்து விடும்.

ஆம்.,நண்பர்களே.

எனவே உங்களின் செயல்களின் மேல், உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

அந்தத் தன்னம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எதையும் சாதிக்கலாம்...🌸🙏🏻❤

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.