முகப்பருக்கள் நீங்க ஒரு இரவு போதும் இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!

பொதுவாகவே பெண்கள் அனைவருக்கும் ஒரே பிரச்சினை என்றால் அது முகப்பருக்கள் மட்டும் தான். இதனால் பல கிறீம்களை வாங்கி உபயோகித்து முகத்தில் தழும்புகளை வரவைத்துக்கொள்கின்றார்கள்.

ஆகவே வீட்டில் இருந்தப்படியே எப்படி முகத்தில் உள்ள பருக்ளை குறைக்கலாம் என் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

📌தேவையான பொருட்கள்

👉வேப்பிலை - சிறிதளவு

👉தண்ணீர் - தேவையனளவு 

👉மஞ்சள் - 1 தே.கரண்டி 

📌செய்முறை

முதலில் ஒர பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் வேப்பிலை மற்றும் மஞ்சள், கற்றாழை சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் துண்டுகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.

அடுத்த நாள் காலையில் மஞ்சள் மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து, பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்ய பருக்கள் நீங்கும்.  

 📌தேவையான பொருட்கள்

👉ஆரஞ்சு தோல் பொடி - 1 தே.கரண்டி

👉தேன் - 1 தே.கரண்டி

👉பால் - 2 தே.கரண்டி

📌செய்முறை

ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தேன், பால் சேர்த்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.

பின் ஒரு பஞ்சு துண்டை வைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவினால், முகப்பருங்கள் வருவது முற்றிலும் குறையும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.