இளைஞர்களை தாக்கும் ஹார்ட் அட்டாக்: இந்த 10 விஷயங்களில் கவனமாக இருங்கள்

சமீப காலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருகின்றன.

அதுவும் சிறிய வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்குத்தான் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இளைஞர்களுக்கிடையில் மாரடைப்பு அதிகரித்து வருகின்றன.

வாழ்க்கை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை அதிகரித்து, இளைஞர்களிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சிறுவயதில் மாரடைப்பு போன்ற நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள 10 முக்கிய குறிப்புகள்.

♻️10 முக்கிய குறிப்புகள்

👉எதை சாப்பிட்டாலும் உங்கள் கலோரியில் தனி கவனம் தேவை.

👉உடல் செயல்பாடுகள் அவசியம். சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை ஆபத்தானது.

👉பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

👉உணவில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

👉புரத உணவுகளான கடல் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

👉பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும்.

👉உணவில் செயற்கை சர்க்கரையை அகற்றவும்.

👉உப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

👉மது அருந்துவதை தவிர்க்கவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.