கிராம்பு தேநீரில் இத்தனை நன்மைகளா?

காலையில் எழுந்தவுடன் பலருக்கு டீ, காப்பி குடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும். அந்தளவுக்கு   டீ, காப்பிக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர்.

அந்தவகையில்  அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமிக்க பொருள்தான்  கிராம்பு. இதை தேநீரில் கலந்து குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

📌கிராம்பு தேநீரில் உள்ள நன்மைகள்

👉கிராம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது.

👉கிராம்பில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு தன்மை சளி, இருமல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

👉கிராம்பு டீ குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரியாகும்.

👉உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெறும் டீ குடிக்காமல் கிராம்பு கலந்து குடிக்கலாம்.

👉கிராம்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் கே பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

👉சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நல்ல நிவாரணியாக செயல்படும்.

👉கிராம்பு டீ மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.