உடல் எடையை குறைக்கும் மங்குஸ்தான்... தினமும் இந்த முறையில் சாப்பிட்ட பாருங்க!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் சாப்பிடப்படும் ஒரு பழமாக இருப்பது மங்குஸ்தான். 

இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும்.

இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகம் வளர்கிறது. தற்போது இது இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும். அது பற்றி சற்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

மங்குஸ்தானில் உள்ள ஊட்டசத்துகள்

மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிக நீர்சத்து நிறைந்த இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகின்றது.

கலோரி – 63%, வைட்டமின் சி- 12%, நார்ச்சத்து – 1.3 கி, இரும்பு சத்து – 0.57 மி.கி, கால்சியம் – 16 மி.கி, சோடியம் – 7 மி.கி, பொட்டாசியம் – 48 மி.கி போன்றவை அடங்கியுள்ளன.

♻️இது சாப்பிடுவதால் கிடைக்கும்

பலன் 

👉உடனடி ஆற்றலை வழங்கும்

👉கெட்ட கொழுப்பு அறவே கிடையாது

👉எளிதில் ஜீரணமாகும் உடல் எடையை குறைக்கும்

👉நோய் தோற்று ஏற்படாமல் தடுக்கும்

👉வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது

👉மலச்சிக்கலை தீர்க்கும்

👉பார்வை பிரகாசமடையும்

👉மாதவிடாய் பிரச்சனைகளை நீக்கும்

👉இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவுகிறது

👉நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்

👉கல்லீரலில் வீக்கத்தை குணப்படுத்தும்

👉வறட்சி ஏற்பட்டு, தோல் சுருக்கங்களும், வயதான தோற்றத்திற்கு சிறந்தது

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.