எந்த எதிர்பார்ப்பும்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார்.. 

2.12.1875  முதல் 04.08.1997 வரை வாழ்ந்தவர்..தனது கடைசி 12 ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே வாழ்க்கையை ஓட்டினார்..

இறுதி ஐந்து ஆண்டுகள் அவருக்குக் காதுகள் கேட்கவில்லை..

கண்ணும் சரியாகதா தெரியாமல் போயிற்று..

ஆனாலும் அந்தப் பெண்மணி இறுதிவரை மகிழ்ச்சியாகவே வாழ்ந்து இருக்கிறார்..

இவரது மூன்று மகள்களும்,பேரன், பேத்திகள் கூட இவருக்கு முன்னால் இறந்து விட்டார்கள்..

அவ்வளவு ஆண்டுகள் தான் வாழ்ந்ததற்கு அவர் கூறியது.,’

வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும்,எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததே காரணம்’’ என்று சொல்லி இருக்கிறார்..

ஆம்.,நண்பர்களே..,

எந்த எதிர்பார்ப்பும், எதைப் பற்றியும் 

கவலை இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது. 

பதற்றமில்லாத இடத்தில் கவனம் சிதறாது. 

கவனம் சிதறாத போது, செய்வதிலேயே 

மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.