தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

𝑰𝑻𝑴 ✍️ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்   தென் ஆப்பிரிக்கா அணி, 229 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ போட்டியில் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

𝑰𝑻𝑴 ✍️ இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 399 ஓட்டங்களை பெற்றது.

𝑰𝑻𝑴 ✍️ துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் Heinrich Klaasen அதிகபடியாக 109 ஓட்டங்களையும், Reeza Hendricks 85 ஓட்டங்களையும், Rassie van der Dussen 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன் marco jansen ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

𝑰𝑻𝑴 ✍️ பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Reece Topley 3 விக்கெட்டுக்களையும், Gus Atkinson, Adil Rashid ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

𝑰𝑻𝑴 ✍️ இதன்படி 400 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 22 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

𝑰𝑻𝑴 ✍️ துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mark Wood அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும், Gus Atkinson 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் Gerald Coetzee 3 விக்கெட்டுக்களையும் Lungi Ngidi, Marco Jansen ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.