பாலுடன் இந்த 9 உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க.

சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

இந்த பாரம்பரிய மருத்துவ முறையின்படி பாலுடன் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது.

எனவே இந்த பதிவில் பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத 9 உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மீன் மீனை பாலுடன் கலந்து சாப்பிடுவது நச்சுத்தன்மை ஏற்படுத்தும். மேலும் ஒரு சில சரும பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும் பாலுடன் மீனை சாப்பிடக்கூடாது.

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்கள் ஆயுர்வேதத்தின் படி பாலையும், சிட்ரஸ் பழங்களில் உள்ள புளிப்பு தன்மை பாலை திரிந்து போகச் செய்வதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வாழைப்பழம் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது சளி மற்றும் மூக்கடைப்பை ஏற்படுத்தலாம். ஆகவே இந்த காம்பினேஷனை தவிர்ப்பது நல்லது.

மெலான் மெலான் பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.

முள்ளங்கி முள்ளங்கி சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஏனெனில் முள்ளங்கி பாலின் செரிமானத்தை தடுக்கிறது.

இறைச்சி இறைச்சியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், வயிற்று வலி, வாயுத்தொல்லை, அசிடிட்டி, குமட்டல் போன்ற ஒரு சில செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.

ஈஸ்ட் பிரட் ஈஸ்ட் பிரட்டை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அசௌகரிய சமநிலையை ஏற்படுத்தலாம். வாழைப்பழம் பாலுடன்  

பச்சை நிற உணவு இரவு உணவாக பச்சை நிற உணவுகளை சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பதை செரிமானத்தை பாதித்து, குடல் கோளாறுகளையும் ஏற்படுத்தலாம்.

உப்பு பாலுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனைகளை உண்டாக்கலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.