நண்பன் யார்

செக்கு மேலே ஏறிக்கொண்டால் சிங்கப்பூர் போகுமா என்று கேட்பார்கள் 

உண்மைதான் நத்தையின் முதுகிலே ஏறிக்கொண்டு 

நம் வாழ்க்கையிலே வேகமாக பிரயாணம் செய்ய முடியாது 

ஆனால் ஒரு பறவையின் 

முதுகிலே ஏறிக் கொண்டால் நிச்சயமாக விமானம் போல பறக்குது 

அடிப்படையாக 

நமது நட்புகளே நம்மை தீர்மானிக்கிறது 

நமது நட்புகள் நல்ல பழக்க வழக்கங்கள் உழைப்பு உன்னதமான உத்தமமான வழிகாட்டிகளாக இருக்கும் பொழுது வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றிகளை நாம் அடைகிறோம் 

அதே நம்மை வழிகாட்டக் கூடிய நட்புகள் சோம்பலாக தீய பழக்கங்களாக பலவிதமான தீய குணங்கள் உள்ளவர்களுடைய நட்புகள் நமது வாழ்க்கையை சிதைத்து விடுகிறது 

ஆமையின் முதுகிலே ஏறிக்கொண்டு நாம் கடலைக் கடந்து விட முடியாது பிறவிப் பெருங்கடலை கடப்பதற்கு துனையாக கப்பலாக பறவைகளாக உதவுவதற்கு நல்ல நண்பர்கள் 

வேண்டும் 

உன்னுடைய நண்பரை யார் என்று சொல் 

நீ யாரென்று சொல்கிறேன் என்று சொல்வார்கள் 

அது உண்மை.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.