வலுவான எலும்புகள் பெற வேண்டுமா?

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவும் சில உணவு பொருட்கள் குறித்து பார்ப்போம்.

உடலில் உள்ள கால்சியம் சத்துகளின் தேவையான அளவு பால் மற்றும் சில உணவு வகைகளில் அதிகமாக காணப்படுகிறது.

கால்சியம் சத்தும், வைட்டமின்  D ஆகிய இரண்டு சத்துக்கள் தான் நம் உடலில் உள்ள எலும்புகளை பருமனடைய செய்தது வலுவாக இருக்க உதவுகிறது.

கால்சியம் சத்து நம்முடைய எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது,  வைட்டமின் D கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.

எலும்புகளின் அதி முக்கியமான ஊட்டச்சத்தான  கால்சியம் மற்றும் வைட்டமின் D ஆகியவற்றை  நம்முடைய உணவில் என்னென்ன ஊட்டச்சத்து பாணங்கள் உள்ளன என்பதை இதில் பார்ப்போம்.

அந்த வகையில் கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த பொருட்களில், பால், பச்சை ஸ்மூத்தி, பச்சை ப்ரோக்கோலி, ஆரஞ்சு ஜூஸ் மற்றும் கிரீன் டீ.

இதனை நாம் சுழற்சியில் முறையில் அருந்துவதோடு, சீரான உடற்பயிற்சி வழங்கினால் வலுவான எலும்புகளை பெறலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.