கருவை கலைக்கும் சீத்தாப்பழ விதைகள்

 

சீத்தாப்பழமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய மரம்.

இது உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

இந்த மரத்தில் காய்கும் பழத்திற்கு மாத்திரமின்றி வேர் மற்றும் இலைகள் முதல் அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன.

அந்தவகையில் இதில் இருக்கும் விதைகள் தரக்கூடிய நன்மைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

விதைகளை பவுடராக்கி 2 நாள் தொடர்ந்து தூவினால் எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லி, கொசு தொல்லையை விரட்டலாம். 

கருவை கலைக்கும் அளவுக்கு விதைகளுக்கு சக்தி உள்ளது.

விதைகளை விழுதுபோல அரைத்து தலையில் தடவினால் பேன் தொல்லை நீங்கும்.

இந்த பவடர் கண்களில் பட்டால் பார்வையை இழந்து விடுவார்களாம். 

👉நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

👉இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

👉நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

👉இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.