இப்படி சாப்பிட்டால் கேன்சர் பயமே வேண்டாம்- மருத்துவர் கூறும் விளக்கம்

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

அந்தவகையில், புற்றுநோயை தடுக்க உதவும் சில உணவுமுறைகள் குறித்து மருத்துவர் டெய்சி சரண் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவரின் கூற்று

காலையில் வெறும்வயிற்றில் ஒரு ஸ்பூன் உருக்கிய நெய் அல்லது 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெய் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து குடித்து வர புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

உணவுக்கு முன் வாழைப்பழம், வெள்ளரிக்காய், கிரிணி பழம் இவற்றில் எதேனும் ஒன்றை சாப்பிட்டு வர புற்றுநோயை வராமல் தடுக்கப்படும்.

காலைவேளையில் கார்போஹைட்ரெட் நிறைந்த அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். 

உணவு உண்ட பின் இறுதியில் சாதத்தில் கறிவேப்பிலை, சீரகம் கலந்த மோர் அல்லது ரசம் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.

அன்றாடம் குடிக்கும் நீரை சூடு படுத்தி குடிக்க வேண்டும். மேலும் அதில் சீரகம் சேர்த்தும் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

குளிச்சியான உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஐஸ் கிரீம், ஐஸ் தண்ணீர் போன்றவற்றதை தவிர்ப்பது புற்றுநோய் வராமல் தடுக்கும்.

தினமும் ஒரு லிட்டர் நீராவது மூலிகை நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்தவகையில் ¼ ஸ்பூன் மஞ்சள்+ 8 துளசி+ சின்ன துண்டு இஞ்சி+ எலுமிச்சை 3 சொட்டு இதனை நீரில் கலந்து குடித்து வரலாம்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.